Thursday, August 18, 2011

தடா நீர்வீழ்ச்சி பயணம்


காலை 7 மணி.
சென்னை செண்ட்ரலில் கூடினோம் 7 பேரும்.

8.30 மணிக்கு எங்கள் புறப்பாடு
சூளூர்பேட்டை வண்டியிலேயே காலை சாப்பாடு
ஒண்ணறை மணி நேரத்திற்கு பிற்பாடு
தடா ரயில் நிலையம் இறங்கினோம் புது தெம்போடு

போக வர 650 ரூபாய் கட்டணத்தில்
எங்கள் பயணம் ஷேர் ஆட்டோவில்
11 மணிக்கு நீரோடைக் குளியல்
2 மணிக்கு சிக்கன் பிரியாணி படையல்

மதியோடு நாங்கள் செய்த கும்மாளம்
மறக்க முடியாத நினைவுகளில் முதலிடம்
இதுவரை இல்லை இதுபோல் ஒரு பயணம்
மீண்டும் வர வேண்டும், அனைவரின் விருப்பம்

5 மணிக்கு மீண்டும் ஷேர் ஆட்டோ
6.30க்கு ரயில் நிலையத்தில் தடாவுக்கு டாடா
8.30க்கு சென்னை செண்ட்ரலில் bye bye
10 க்கு அவரவர் வீட்டில் ............ 


தடா நீர்வீழ்ச்சி!
தடையில்லா மகிழ்ச்சி!!




No comments:

Post a Comment